|
Pallikoodam Tamil Movie Review |
| Print |
|
E-mail
|
|
Sunday, 26 August 2007 |
|
படம் ஆரம்பித்ததும், திரைமுழுக்க இருட்டாய் மாற, ஒரு நிமிடம் நீங்கள்
கண்களை மூடிக்கொள்ளுங்கள். நீங்கள் படித்த பள்ளிக்கூடத்தை நினைத்துப்
பாருங்கள். உங்கள் வகுப்பறை, அதில் உங்கள் அருகில் அமர்ந்த பள்ளித்
தோழர்கள், அவர்களையெல்லாம் நினைத்துப் பாருங்கள் என்று, ஒரு கிராமத்துக்
குரல் நிதானமாக ஒலிக்கும்போதே, ஆஹா, இது வேறு தரத்தில் அமைந்த படம் என்ற
உணர்வு வந்து மனதில் உட்கார்ந்துவிடுகிறது.
|
|
Read more...
|
|
|
Veerappu - Tamil movie review |
| Print |
|
E-mail
|
|
Thursday, 09 August 2007 |
|
Cast : Sundar C, Gopika and Prakash Raj கறார் கணக்கு வாத்தியார் பிரகாஷ்ராஜ், தன் மகன் சுந்தர்.சி கணக்கில் மார்க் ஸ்கோர் பண்ணவேண்டும் என்று கனவு காண்கிறார். பையனுக்கோ அல்ஜீப்ராவை விட்டு அறிவியலில் ஆர்வம். அப்பாவின் கண்டிப்பில் வெறுத்து, ரவுடியாகத் திசை மாறுகிறார். முறை தவறிய உறவால் தனக்குப் பிறந்த பெண்ணைக் கொலை செய்ததாகக் கைதாகி அப்பா ஜெயிலுக்குப் போக, எல்லாம் போலீஸின் சதி என்று தெரிந்து, அப்பாவை மீட்க மகன் எடுக்கிறார் ஆக்ஷன் ரிவென்ஜ்!
|
|
Read more...
|
|
|
Thee Nagar - Movie Review |
| Print |
|
E-mail
|
|
Thursday, 02 August 2007 |
|
நடிப்பு: கரண், உதயதாரா, சண்முகராஜன், சுகுமார் இயக்கம்: திருமலை ; இசை: ஜாஸிகிப்ட்
தப்பு செய்தால் போலீசிடம் முறையிடலாம். போலீஸே தப்பு செய்யும்போது அவர் மீது கலெக்டர் அல்லது நீதிபதியிடம் புகார் கொடுக்க, புதிய சட்டம் வேண்டும் என்ற கருத்தைத் தாங்கி வந்திருக்கும் படம்.
|
|
Read more...
|
|
|
என்னை பார் யோகம் வரும் |
| Print |
|
E-mail
|
|
Sunday, 29 July 2007 |
அரசியல்வாதியின் சூழ்ச்சியால் ஒரு அப்பாவி படும் கஷ்டம்தான் என்னை பார் யோகம் வரும் படத்தின் கதை. தனது சொந்த கதையை படமாக எடுக்கிறேன் என்ற பெயரில் மன்சூர் அலிகான் ரசிகர்களை மிரட்டியிருக்கிறார்.
|
|
Read more...
|
|
|
|